இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன்
மாவட்ட அளவிலான 17 வது செஸ் விளையாட்டு போட்டி
இராமநாதபுரம் மாவட்டம் செஸ் அசோசியேஷன் நடத்தும் மாவட்ட அளவிலான 17 வது செஸ் போட்டி 06.11.2022 அன்று இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது 6 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 7,9,11,13,15 ஆகிய வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் (Open) கலந்து கொள்ளலாம்.
விபரக்குறிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பெற
கீழே உள்ள டவுன்லோடு லிங்க் ஐ கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment